கதிருக்கு ராஜியை திருமணம் செய்து புருஷன் மானத்தை வாங்கிய கோமதி.. இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்ல இருந்திருக்கலாம்
Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், கதிர் ராஜி திருமணத்தை நடத்தி வைத்து எனக்கும் இதுக்கும் சம்பந்தமே