பாரதிகண்ணம்மா நடிகர்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா.? சினிமாவை விட்டு சீரியலுக்கு போயிடலாம் போல!
தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது அதிகப்படியாக சீரியலை பார்த்து வருகின்றனர். அப்படி ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான சீரியல்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில்