வீரா சீரியலில் கர்ப்பமான விஜி.. பிருந்தாவிற்காக உண்மையை கண்டுபிடிக்கும் வீரா மாறன்
Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி ராமச்சந்திரன் குடும்பத்திற்குள் நுழைந்ததிலிருந்து சின்ன சின்ன பிரச்சனைகளை உண்டாக்கி மற்றவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்க