பாக்கியா ஹோட்டலில் தில்லாலங்கடி வேலை பார்க்கும் ஆனந்த்.. சூழ்ச்சி செய்த கோபிக்கு கிடைக்கும் முதல் வெற்றி
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா எடுத்திருக்கும் ஆர்டர் நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று பிளான் பண்ணி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து