சிங்கப்பெண்ணில் அரைச்ச மாவையே அரைக்கும் டைரக்டர்.. மூன்று முடிச்சு, சுந்தரி சீரியல் எல்லாம் ஓவர் டேக் பண்ணிட்டு போகுது!
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் 300 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இத்தனை எபிசோடுகள் கடந்து இதுவரைக்கும் சீரியலில் யார் யாருக்கு ஜோடி என்பதே