தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து மீனாவை தொந்தரவு செய்யும் ரோகிணி.. முத்துவுடன் சேரப்போகும் சத்தியா
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினியின் முதல் கணவர், குழந்தையை பற்றி விஷயங்களை தெரிந்து கொண்ட தினேஷ் என்பவர்