நீலிக்கண்ணீர் வடித்த மருமகளை நம்பும் பாண்டியன்.. அல்லல்படும் செந்தில் கதிர், ஏமாறப்போகும் தங்கமயில்
Pandian Stores Serial 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணனை உசுப்பேத்தி அதன் மூலம் தங்கமயில் சந்தோஷமாக இருக்க வேண்டும்