சிங்கப்பெண்ணில் குடோனில் இருந்து தப்பிக்க அன்புவிடம் இருக்கும் ஒரே ஐடியா.. உண்மை புரியாமல் மிருகமாய் மாயும் மகேஷ்
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் கடைசியில் பயங்கரமான ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். மித்ரா மற்றும் கருணாகரன் திட்டப்படி அன்பு மற்றும் ஆனந்தியை