முத்து விரித்த வலையில் சிக்கிய விஜயா.. மீனா போடும் ஆட்டம், மனோஜ் அடி வாங்குவதை கண் குளிர பார்க்கும் ரோகினி
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் ஒரு பயந்த சுபாவம் அதனால் ஈஸியாக தவறு பண்ணினால் மாட்டிக் கொள்வான்