வீரா சீரியலில் மாறனிடம் விஜி ரகசியத்தை சொன்ன வள்ளி.. வளைகாப்பில் வைக்கப் போகும் ஆப்பு
Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி என்ன திட்டத்துடன் இந்த குடும்பத்திற்குள் நுழைந்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் விஷயத்தில் மாறன் ஓரளவுக்கு