தங்கமயிலிடம் சரண்டர் ஆன பாண்டியன்.. டம்மியான கோமதி, கூட்டணியில் இணைந்த ராஜி மீனா
Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால்