சிங்கபெண்னெ சீரியலில் அழகன், ஆனந்தி காதலுக்கு மங்களம் பாட போகும் மகேஷ்.. அன்புக்கு வைக்க போகும் ஆப்பு
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் சுவாரசியமான திருப்புங்கள் உடன் ஆரம்பித்திருக்கிறது. போலி அழகனை நம்பி ஏமாந்த அதிர்ச்சியில் இருந்த ஆனந்தி