Ethirneechal: ஜீவானந்தம் ஈஸ்வரிக்கும் முடிச்சு போட நினைக்கும் குணசேகரனின் வாரிசு.. சொத்தை மீட்டெடுக்க ஐடியா கொடுத்த தர்ஷினி
Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி, தர்ஷினியை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அங்கே குணசேகரன் தர்ஷினியை பார்த்ததும் வழக்கம்போல் வாய்க்கு வந்தபடி