Pandian Stores 2: பாண்டியன் குடும்பத்திற்கு கவச குண்டலமாக இருக்கும் மீனா.. ஆமை போல் வீட்டிற்கு நுழையும் சூனியக்காரி
Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணனுக்கு பார்த்திருக்கும் தங்கமயிலின் குடும்பம் எப்படிப்பட்டது என்று சரியாக விசாரிக்காமல் கண்மூடித்தனமாக