Baakiyalakshmi : மீசை நரைச்சாலும் ஆசை குறையாத கோபி.. பேத்தி பெயர் வைக்கும் விழாவில் நடக்கும் தரமான சம்பவம்
மீசை நரைச்சாலும் ஆசை குறையாது என்ற பழமொழிக்கு பக்கவாக பொருந்துகிறார் கோபி. அதாவது கோபிக்கு பேத்தி பிறந்து இருக்கும் நிலையில் அவருக்கு விமர்சையாக பெயர் சூட்டும் விழா