மீனாவை கொடுமைப்படுத்திய விஜயாவை அடிக்க கை ஓங்கிய முத்து.. சகுனி வேலையை பார்த்த அருண்
Sirkadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய ரகசியங்களும் வெளிவரவில்லை. முத்து மீனாவும் முன்னேறாமல் அந்த வீட்டில் எடுபிடி