பிரச்சனைக்கு ஒரேடியாக முடிவு கட்ட போகும் முத்து.. விஜயாவின் ஆணவத்திற்கு மனோஜ் மூலம் பதிலடி கொடுக்கும் ரோகிணி
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பொய்பித்தலாட்டம் பண்ணியது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்ததால் விஜயா பயங்கர கோபத்தில் இருக்கிறார்.