தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்ளும் பாண்டியன்.. மீனாவை அவதூறாக பேசிய சுகன்யா, சக்திவேல் கொடுத்த ஐடியா
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நல்லதுக்கே காலமில்லை என்று சொல்வதற்கு ஏற்ப தான் நல்லது நினைப்பவர்களுக்கு