ஜீவானந்தத்திற்கு க்ளு கொடுத்த தர்ஷினி.. குணசேகரனை செல்லா காசாக ஆக்கப்போகும் மல்லுவேட்டி மைனர்
Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை யார் கடத்திட்டுப் போனார்கள் என்று தெரியாத நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்காக தற்போது ஜீவானந்தம் களத்தில்