சினிமா வாய்ப்பு தேடி வந்தும் நிராகரித்த 5 சீரியல் நடிகைகள்.. எதிர்நீச்சல் மனைவியர்கள் வாங்கும் சம்பளம்
Ethirneechal Serial Artist Salary: டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற சேனல் சீரியல்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி எப்பொழுதுமே முதல் இடத்தில் சிம்ம சொப்பனமாக இருப்பது சன் டிவி