அடிச்சும் திருந்தாத புள்ளைய ஆப்பு வச்சு திருத்திட்டீங்க.. ஹவுஸ் மேட்ஸை ஓரங்கட்டி ஸ்கோர் செய்த நிக்சனின் ரத்த உறவு
Biggboss 7: நேற்று பிக்பாஸ் வீடு எந்த வன்மமும் இல்லாமல் கலகலப்பாக இருந்தது. இவ்வளவு நாட்கள் ஒருவருக்கொருவர் கோபத்தையும், வெறுப்பையும் காட்டி வந்த போட்டியாளர்கள் இந்த வார