50 வயதில் காதல் தோல்வி.. வசமாக சிக்கி தவிக்கும் கோபி அங்கிள்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்திற்கு தெரியாமல் கல்லூரி காதலியுடன் சந்தோசமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த கோபி, மகா சங்கமத்தின் போது வீட்டிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினால்