ராதிகா எடுத்த அதிரடி முடிவு.. மறுபடியும் முதல்ல இருந்தா என ஆடிப்போன கோபி!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பெரிய பிரச்சினையில் இருந்து வெளிவந்த பாக்யாவிற்கு அவளுடைய குடும்பம் பக்கபலமாக இருக்கிறது. இருப்பினும் கோபி, பாக்யாவிற்கு பிரச்சனையிலிருந்து மீண்டதற்கு ஆறுதல்