பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வாங்கிய புதிய கார்.. நீங்க உருட்டுன உருட்டுக்கு இது கூட இல்லைன்னா எப்படி.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் ரித்திகா. அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அவருடைய சமையல் பேசப்பட்டதோ