மனைவி கூட படுக்க இவ்வளவு பில்டப்பா.. எரிச்சலை கிளப்பும் பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் கல்லூரியில் படித்த ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி முடிவெடுத்து

barathi kannama

அதிரடியாக களமிறங்கும் வெண்பாவின் அம்மா.. 150 படங்களுக்கு மேல் நடித்தும் இப்படி ஒரு நிலைமையா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடரில் தற்போது வெண்பாவிற்கு போன் கால் ஒன்று அடிக்கடி வருகிறது. அது யாரும் என்பது தற்போது வரை மர்மமாக இருந்தது. ஆனால்

காதலை விட்டுக்கொடுத்த கேப்ரில்லா.. குற்ற உணர்வில் பரிதவிக்கும் குடும்பம்

விஜய் டிவியில் மதிய நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் ரசிகர்களை கவர்ந்த தொடர் ஈரமான ரோஜாவே. இத்தொடரின் வெற்றியை தொடர்ந்து புதிதாக ஈரமான ரோஜாவே 2 தொடர் விஜய்

serial

முடிச்சு தொலைங்கடா.. 1316 எபிசொடே கடந்த சீரியலை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

திரைப்படங்களை விட சீரியல்களை அனுதினமும் ரசிகர்கள் பார்ப்பதால் அவை எளிதில் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடும். இன்னிலையில் ஒரு சீரியல் 1316 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிறது என்பது

simbu-abirami

அபிராமியை தொடர்ந்து வெளியேறும் அடுத்த பைனல் லிஸ்ட்.. யாருக்கும் நடக்காத அநியாயம்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இன்னும் ஒரு சில தினத்தில் நிறைவடைய உள்ளது. எனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல்

காதலித்து திருமணம் செய்து கொண்ட 5 பிரபல ஜோடிகள்.. ரசிகையாக வந்து தளபதியை தூக்கிய சங்கீதா

இன்றைய தலைமுறைகளுக்கு மிகவும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ள சில காதல் ஜோடிகள் மட்டுமே இன்று தமிழ் சினிமாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அவர்கள் காதலை பற்றி தெரிந்து

hema

கல்யாணப் பெண்ணாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா..

ஜொலிக்கும் வைரம் நகைகளை அணிந்து கல்யாண பெண்ணாக மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.தமிழகத்தில் சென்னையில் தி.நகர் மற்றும் தாம்பரம் இரண்டு இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் என அனைத்து வகையான நகைகளுக்கும் மிகப்பெரிய ஷோரூமை கொண்டுள்ள ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

மூன்றாயிரம் முதலே வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் சாமானிய மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலருக்கும் ஏற்ற இடமாக சரவணா ஸ்டோர்ஸ் எலைட் செயல்பட்டு வருகிறது.

வனிதா விஜயகுமார், தீபா, ஷாமிலி சுகுமார், மணிமேகலை, வினோத், சரத் மற்றும் பல யூட்யூப் பிரபலங்கள் என பலர் இந்த ஷோரூமில் தங்கம் மற்றும் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்த கடையில் ஷாப்பிங் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா தற்போது மீண்டும் வைர நகைகளை ஷாப்பிங் செய்ய வருகை தந்துள்ளார்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான வைர நகைகளை அவர் பார்த்து ரசித்துள்ளார். சிறிய குழந்தைகளுக்கான மோதிரம், பெரியவர்களுக்கான நெக்லஸ், ஆரம், வளையல், மோதிரம் என அனைத்தையும் அணிந்து பார்த்து அது குறித்து பேசியுள்ளார்.

விதவிதமான டிசைன்களிலான வைர நகைகள் அவரை மேலும் அழகுப்படுத்தியுள்ளது. கல்யாணப் பெண்களுக்கான பிரத்தியேக நகைகளை வைர நகைகளை உடல் முழுவதும் அணிந்து கல்யாண பெண்ணாக போல் மாறி உள்ளார்.அதைப்போல காதுக்கு தோடு, வைரத்தில் பெல்ட், கண் கண்ணாடி, மூக்குத்தி, தாலி செயின், முகப்பு வைத்த தாலி செயின், அழகிய உருவங்கள் பொறிக்கப்பட்ட செயின்கள் ஆகியவற்றை அணிந்து பார்த்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் இந்த வைர நகைகளை திருப்பிக் கொடுத்து புதிய நகைகளை வாங்கும் போது எந்த விலைக்கு எடுத்துக் கொள்வீர்கள் என கேட்க அன்றைய மார்க்கெட் விலைக்கு அப்படியே எடுத்துக் கொள்வோம் என கூறுகின்றனர். அதை கேட்ட ஹேமா தங்க நகைகளை காட்டிலும் வைர நகைகள் வாங்குவது என்பது ஒரு முதலீடு போல தான் என தெரிவித்துள்ளார்.

உதாரணமாக 50,000 ரூபாய்க்கு வைர நகை வாங்கி ஓரிரு வருடங்கள் கழித்து அதை மாற்ற முயற்சிக்கும் போது நகையின் மதிப்பு 55 ஆயிரம் எனில் அந்த விலைக்கு அப்படியே எடுத்துக் கொள்வோம் எனக் கூறுகின்றனர்.இந்த அழகிய வீடியோ சமூகவலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

rajini-aishwarya

அந்தப் பையனை இனி வீட்டுக்குள்ள விடாதே.. கடும் கோபத்தில் ஐஸ்வர்யாவுக்கு கடிவாளம் போட்ட ரஜினி

திருமணமாகி 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெறப்போவதாக அறிவிப்பை வெளியீட்டு சோசியல் மீடியாவை அதிர வைத்தனர். இருப்பினும் ஐஸ்வர்யாவின் தந்தை

pandiyan-stores

கடையை விட்டு துரத்திய மூர்த்தி.. ஜீவா எடுத்த விபரீத முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப ரசிகர்களை கவர்ந்த தொடர். கூட்டுக் குடும்பமாக இருந்த இத்தொடரில் கடைசி தம்பி காதல் திருமணம் செய்து கொண்டதால் சில

சௌந்தர்யாவின் முன்னாள் காதலன் வரவு.. அதிரடி திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் சௌந்தர்யாவுக்கு அடிக்கடி தெரியாத நபரிடமிருந்து மெசேஜ்கள் வந்தது. இந்நிலையில் விக்ரம் என்ற புதிய

bb-ott-ultimate

அர்த்த ராத்திரியில் நடக்கப்போகும் பிக்பாஸ் எவிக்ஷன்.. வெளியேற போகும் அந்த போட்டியாளர்

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதுதான் கடைசி வாரம் என்பதால் போட்டியாளர்கள் தங்களுக்குள் கடுமையாக போட்டி போட்டு

vijay-tv-awards-2022

விஜய் டெலிவிஷன் விருதுகளின் மொத்த லிஸ்ட்.. அரங்கையே அதிர வைத்த சூப்பர் ஹிட் சீரியல்

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கிக் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு

bb-ott-ultimate-bala

மனஉறுதியோடு எதிர்த்து போராடும் போட்டியாளர்.. இறுதி கட்ட பரபரப்பிலும் நம்பர் ஒன் ட்ரெண்டிங்

நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியிருக்கிறது. இதனால் போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் அத்தனை டாஸ்க்குளும் மிகவும் கடுமையாக இருக்கிறது.

தகராறில் ஈடுபடும் பாரதிகண்ணம்மா.. ஆத்திரத்தில் சௌந்தர்யா எடுத்த முடிவு!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பள்ளியில் அழைத்து சென்ற சுற்றுலாவிற்காக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் அவர்களுடைய இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியாக சென்று வந்தனர். அங்கு நான்கு

gopi-ezhil-bhagkiya

எழிலை தூக்கி எறியும் குடும்பம்.. கேவலமான செயலில் ஈடுபடும் கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இளைய மகனாக நடிக்கும் எழில் போன்று தனக்கு ஒரு மகன் இருந்தால் எப்படி இருக்கும் என சின்னத்திரை ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு