ஏமாந்து போன மீனா, சிந்தாமணியை தோற்கடிக்க கூட்டணி போட்ட சுருதி.. விஜயா முகத்தில் கரியை பூச போகும் மருமகள்
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், வேண்டாத மருமகள் கைபட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என்ற ஒரு சொலவடை