பாக்யாவிற்கு ஷாக் கொடுக்கப்போகும் ராதிகா.. தலைக்கு என்ன தில்லு!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவி பாக்யாவை விட்டு பிரியும் நோக்கத்தில் அவருக்கே தெரியாமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதை வக்கீலிடம் கோபி கொடுத்துவிட்டார். இதனால்