ethirneechal

சும்மாவே எச்சி கைல காக்கா ஓட்டுவீங்க.. ஜனனியை பழிவாங்க குணசேகரன் செய்யும் மட்டமான வேலை

எவ்வளவு பட்டும் திருந்தாமல் மறுபடியும் குணசேகரன் பழிவாங்கும் எண்ணத்தில் கொலை வெறியுடன் சுற்றி வருகிறார்.

baakiyalakshm

ரெண்டு பொண்டாட்டி ஓகே, இரண்டு புருஷனை வைத்து ஓட்டும் பாக்கியலட்சுமி.. கேடுகெட்ட சீரியலா இருக்கே!

அப்பனுக்கு தப்பாமல் பிள்ளை பிறந்திருக்கிறது என்பதற்கு ஏற்ப, கோபியை போலவே செழியனும் ரெண்டு பொண்டாட்டி விஷயத்தில் இறங்கி விட்டார்.

ethirneechal

அப்பத்தாவிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் குணசேகரன்.. கட்டின வேட்டியை கூட உருவிட்டு விடும் நேரம் வந்தாச்சு

இனி குணசேகரனால் ஒன்னும் பண்ண முடியாது. அப்பத்தாவிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் நிலைமை வந்துவிட்டது.