எதிர்நீச்சல் 2 சீரியலில் ஈஸ்வரியின் வாரிசை சுமக்கும் பார்கவி.. குணசேகரனுக்கு முடிவு கட்ட ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பரோலில் வந்த குணசேகரன் ஆசை ஆசையாக கட்டின வீட்டிற்குள் போக முடியாத அளவிற்கு