பசுபதி செய்த சதியால், உயிரை விட்ட வெண்ணிலா.. விஜய் மீது விழுந்த பழி, சைலன்டாக இருக்கும் மாமா
Mahandhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய்யை கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்ட வெண்ணிலா, பசுபதி ராகினி சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வந்தார்.