கெட்டி மேளம் சீரியலில் அதிரடியாக நடந்த திருமணம்.. அம்சமான மாப்பிள்ளையாக என்டரி கொடுத்த துளசியின் வெற்றி
Gettimelam Serial: ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற கெட்டி மேளம் சீரியல் ஆரம்பித்து 20 எபிசோடு முடிந்திருக்கிறது. ஆனால் அதற்குள் இந்த நாடகத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு