ethirneechal

கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

இத்தனை நாள் ஜீவானந்தம் இவராகத்தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில் இவர் வந்ததும் எல்லாரையும் புல்லரிக்க வைத்து விட்டது.

pandian-stores

கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

ஒரு விதத்தில் கண்ணன் ஐஸ்வர்யா குட்டிச்சுவரா போனதற்கு கதிர் மற்றும் தனம் இவர்கள் தான் காரணம் என்றே சொல்லலாம்.

ethirneechal

குணசேகரனின் சூழ்ச்சிக்கு போடும் முட்டுக்கட்டை.. ஜனனிக்கு நிழலாய் நிற்கப்போகும் ஜீவானந்தம்

ஜீவானந்தத்தின் செக்ரட்டரி பேசியதை பார்க்கும்போது புரியாத புதிராக மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

bhakiya 30

பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா

பழனிச்சாமி உடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏற்கனவே பாக்யாவை குடும்பத்துடன் வரணும் என்று நேரில் போய் கூப்பிட்டு இருக்கிறார்.

gopi-gopi-rathika-iniyarathika-iniya

இனியா மூலம் ராதிகாவிற்கு வரும் ஆப்பு.. கோபி எடுக்கப் போகும் முடிவு

ராதிகா ஆன்ட்டி உங்களுக்கு வேண்டாம். அதற்கு அப்புறம் தான் நீங்கள் இப்படி மொத்தமாக மாறிவிட்டீர்கள் என்று சொல்கிறார். அன்பு மகளுக்காக கோபி இனி எடுக்க போகும் முடிவு என்னவாக இருக்கும்.