குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்
எஸ்கேஆர் மற்றும் சாரு பாலாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நிச்சயதார்த்தம் வரை போய் சொத்தை கொடுக்கிற மாதிரி கொடுத்து அவர் ஆசைப்பட்ட 40% சொத்தை வாங்கிக் கொண்டார்.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
எஸ்கேஆர் மற்றும் சாரு பாலாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக நிச்சயதார்த்தம் வரை போய் சொத்தை கொடுக்கிற மாதிரி கொடுத்து அவர் ஆசைப்பட்ட 40% சொத்தை வாங்கிக் கொண்டார்.
தன்னுடைய பேச்சுக்களாலும், கருத்துகளாலும் மக்கள் மனதில் இடம்பெற்றார் விக்ரமன்
அப்பத்தாவின் மருத்துவமனை செலவுக்காக ஜனனி என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் போது அவருக்கு உதவியாக கௌதம் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.
விஜய் டிவியின் 8வது டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருதுகளை பெற்ற பிரபலங்கள்.
இதுவரை குணசேகரன் நினைத்தபடி எல்லாத்தையும் வாங்கிக் கொண்ட பிறகு மறுபடியும் அடுத்த தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்து விட்டார். ஆனால் ஜனனி இதை அனைத்தையும் தவிடு பொடியாக ஆக்கப் போகிறார்.
ஒரு பெண் தனியாக குடும்பத்தின் பாரத்தை சுமந்து அதை வழிநடத்தும் விதமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கி விட்டார்.
குணசேகரன், கரிகாலன் அப்பாவிடம் டீல் பேசுகிறார். அவரும் குணசேகரன் பேசியதெல்லாம் நம்பி சம்மதம் தெரிவித்து விட்டார்.
பிரியா, நீ என்னை காதலிக்கவில்லை. காவியாவின் பிரதிபலனாக தான் நீ எனக்கு இருந்திருக்கிறாய்.
இவ்வளவு நடந்தும் ஒன்றுமே தெரியாத குழந்தை மாதிரி மூஞ்சியை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டிருக்கும் கோபியின் நிலைமை எப்படி இருக்கும்.