அண்ணியை அவமதித்த மாமனார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணையுமா?
தனம் நான் போய் கூப்பிட்டால் ஜீவா கண்டிப்பா வந்துருவான் என்ற நம்பிக்கையில் போனார் கடைசியில் பெரிய அவமானம் தான் கிடைத்திருக்கிறது.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
தனம் நான் போய் கூப்பிட்டால் ஜீவா கண்டிப்பா வந்துருவான் என்ற நம்பிக்கையில் போனார் கடைசியில் பெரிய அவமானம் தான் கிடைத்திருக்கிறது.
குணசேகரன் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் நினைப்பில் இதற்கு சம்மதம் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளோ நாட்கள் ஒற்றுமையா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் யார் கண்ணு பட்டதோ தெரியலை இப்பொழுது சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.
இவருக்கு பின்னாடி இந்த பிளான் போட்டுக் கொடுத்தது அப்பத்தாவாகத் தான் இருக்கும். இதற்கு குணசேகரனின் முடிவு என்னவாக இருக்கும்.
பக்கத்தில் எழில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி மனதிற்குள் டே உங்க அம்மாவை பாருடா நீ யார்கிட்ட போன் பேசிட்டு இருக்க என்று புலம்புகிறார்.
குணசேகரனுக்கு எதிராக எஸ்கேஆர் தம்பிகள் மூலம் காய் நகர்த்த போகிறார் அப்பத்தா.
ஏமாறப்போகிறோம் என்று தெரியாமல் இவர்கள் கொடுக்கிற பில்டப் கொஞ்சம் பார்ப்பதற்கு ஜாலியாகத் தான் இருக்கிறது. குணசேகரன் பற்றி இவர்கள் யாருக்குமே தெரியவில்லை என்று சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு செல்லும் ஐஸ்வர்யா. கண்ணன் எடுக்க போகும் முடிவு.
ஜீவாவை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சுக்கு நூறாக பிரிந்து விட்டது.
ரோஜா சீரியல் கதாநாயகி பிரியங்கா நல்காரிக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.