கன்னத்தை பழுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி.. தம்பி செஞ்ச வேலைக்கு இது பத்தாது
இதெல்லாம் பாக்குற நமக்கு கண்ணனுக்கு இதெல்லாம் பத்தாது அவன் செஞ்ச வேலைக்கு இன்னும் நாலு சேர்த்து கொடுத்திருக்கலாம் என்று நினைக்க வைத்தது.
தொலைக்காட்சி செய்திகள்- தமிழ் டிவி சீரியல் அப்டேட்ஸ், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ செய்திகள் மற்றும் தொலைக்காட்சி துறையின் முக்கிய தகவல்கள்.
இதெல்லாம் பாக்குற நமக்கு கண்ணனுக்கு இதெல்லாம் பத்தாது அவன் செஞ்ச வேலைக்கு இன்னும் நாலு சேர்த்து கொடுத்திருக்கலாம் என்று நினைக்க வைத்தது.
குணசேகரனின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருந்தது என்றால் பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று யார் கண்டா அப்படிங்கற மாதிரி இருந்தது.
இத்தனை நாட்களாக அடுப்பங்கரையில் மட்டும் குணசேகரனை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்த நம்ம நந்தினி முதல் முறையாக குணசேகரின் நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டா பாரு அங்க தான் நந்தினி உடைய ஃபேன்ஸ் அதிக அளவில் சந்தோஷப்பட்டு இருப்பாங்க.
இது எல்லாத்துக்குமே முக்கிய காரணம் இந்த கடைக்குட்டி கண்ணன் தான். இப்பொழுது இவனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே பிரிந்து விட்டது.
கட்டின பொண்டாட்டியும், பெத்த பிள்ளையையும் கண்டுக்காத ஒரு கொடூரமான ஆளாக தான் இருக்கிறார்.
இந்த மனுஷன் கொஞ்சம் ஓவரா தான் போறாரோ என்று சொல்லும் அளவிற்கு பொறாமையில் பொங்கி வருகிறார்.
பொறுமையா இருந்த ஜீவா இப்பொழுது மண்டபத்தில் அனைவரும் முன்னாடியும் மூர்த்தியிடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார்.
குணசேகரனை எல்லா விதத்திலும் லாக் போடுவதற்கு சரியான ஆளு நம்ம அப்பத்தா தான். அதை சரியாக அவர் பயன்படுத்தி வருகிறார்.
அப்பத்தா வேற ஒரு பிளான் போட்டு வருகிறார். இதில் அப்பத்தாவின் சூழ்ச்சியில் குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார் என்று தெரிகிறது.
பாரதி கண்ணம்மா 2 ஆர்டிஸ்ட்கள் தான் பழசு என்று பார்த்தால் மொத்த கதையுமே அரைத்த மாவை அரைப்பது போல் தான் ஆரம்பிக்கிறது.