பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ராதிகா.. மோசமான வில்லியை தரையிறக்கும் முடிவில் விஜய் டிவி
பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா விலகு உள்ளதாகவும், அவருக்கு பதில் பிரபல நடிகை களம் இறங்க உள்ளார்.