gopi-radhika-baakiya

ஆண்டவன் இருக்காண்டா குமாரு.. பாக்யாவின் அருமையை புரிய வைத்த ராதிகா, கோபிக்கு வச்ச வேட்டு

விவாகரத்து பெற்ற பின் 2-வது திருமணம் செய்து கொண்ட கோபிக்கு ஒவ்வொரு நாளும் தன்னுடைய முதல் மனைவி பாக்யாவின் அருமையை ராதிகா புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

meena-mullai-pandian-stores

ஏழாம் அறிவை கசக்கி பிழிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. இவ்வளவு ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா

பாண்டியன் ஸ்டார் சீரியலில் அவ்வப்போது காமெடி பீஸ் ஆகவும் டெரர் பீஸ் ஆகவும் காட்டப்படும் மீனா, தற்போது தன்னுடைய ஏழாம் அறிவை கசக்கி பிழிந்து சரியாக யூகித்திருக்கிறார்.

vijay-tv-serials

ஒரே கதையை வைத்து 2 சீரியல்களை உருட்டும் விஜய் டிவி.. இதுக்கெல்லாம் டிஆர்பி ரேட்டிங் ஒரு கேடு

விஜய் டிவி சீரியல் இயக்குனர்கள் ஒரே கதையை வைத்து இரண்டு சீரியல்களை உருட்டுவதால், இதற்கெல்லாம் டிஆர்பி ஒரு கேடா என்று நெட்டிசன்கள் வசை பாடுகின்றனர்.

ethirneechal-sakthi.jpg

மான, ரோஷத்தை எல்லாம் வெளிப்படுத்தும் சக்தி.. எதிர்நீச்சலில் ரெண்டாக உடைந்த குணசேகரன் கூட்டணி

எதிர் நீச்சல் சீரியலில் சக்தியின் அதிரடி மாற்றத்தால் குணசேகரனின் கூட்டணி தற்போது இரண்டாக உடைந்திருக்கிறது.

bigg-boss-6-contestants

சும்மா தின்னுட்டு தின்னுட்டு டைட்டில வின் பண்ணலாம்னு நினைச்சீங்களா?. போட்டியாளர்களை வச்சி செஞ்ச பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் போட்டியாளர்களை அலற விட்டுள்ளார் பிக் பாஸ்.

janani-sakthi

ஜனனியை காப்பாற்றிய சக்தி.. இவ்வளவு சீக்கிரமா சேர்ந்துட்டாங்க எதிர்நீச்சலில் ஏற்பட்ட ட்விஸ்ட்

சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகி ஜனனி மற்றும் கதாநாயகன் சக்தி இருவரும் இவ்வளவு சீக்கிரம் சேர்ந்து விட்டீர்களே என ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு சீரியலில் அதிரடி ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கிறது.