suntv-vijay-tv-serial-trp-rating

இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி லிஸ்ட்.. வந்த வேகத்திலேயே டஃப் கொடுக்கும் புது சீரியல்

சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரே வாரத்தில் புத்தம் புது சீரியல் ஆனது மற்ற சீரியல்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுத்திருக்கிறது.

kamal-bigboss

பிக்பாஸ் வரலாற்றையே மாற்றப் போகும் டைட்டில் வின்னர்.. காரணத்தோடு உறுதியாக சொல்லும் வெளியேறிய பிரபலம்

அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால் பிக் பாஸ் வரலாற்றிலேயே இது தரமான சம்பவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி டிஆர்பியை ஏற்றுவதற்காக நான்கு புத்தம் புது தொடர்களை இறக்க இருக்கிறது.

azeem-actor

சக நடிகையை படு கேவலமாக திட்டிய அசீம்.. ஒரிஜினல் முகத்தைப் பார்த்து அரண்டு போன சூட்டிங் ஸ்பாட்

அசீம் அந்த நடிகையை அனைவரின் முன்பும் தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க பாய்ந்து இருக்கிறார்.

நினைச்சதை விட படு கேவலமாக செயல்படும் ராதிகா.. படிச்சவனு காட்டுவதற்காக செய்த தரங்கெட்ட செயல்

பாக்கியலட்சுமி சீரியலில் இவ்வளவு நாள் சக்காளத்தியாக இருந்த ராதிகா இப்போது முழுக்க முழுக்க வில்லியாக மாறி கேவலமாக நடந்து கொள்கிறார்.

kamal-biggboss

இந்த வாரம் நாமினேஷனில் தேர்வான 6 போட்டியாளர்கள்.. உறுதியாக வெளியேறப் போகும் நபர்

இந்த வாரம் நாமினேஷனில் தேர்வாகியுள்ள 6 பேரில் உறுதியாக இவர்தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.

pandian-stores-kathir-jeeva

மீண்டும் சீல் வைக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கதை இல்லனா சீரியலை இழுத்து மூடுங்க விஜய் டிவி

வீட்டை விட்டு வெளியேற்றியது பத்தாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை கடையையும் காலி செய்ய வைத்த சொந்தம்