வெண்ணிலாவை தூண்டிவிட்டு விஜய்யை கோபப்படுத்திய பசுபதி.. நவீன் வந்ததால் காவிரிக்கு ஏற்பட்ட பிரச்சினை
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா மற்றும் மாமா பிரச்சனை பண்ணுவதற்கு காரணம் பின்னாடியில் இருந்து பசுபதி ராகினி தூண்டி விடுவது