
அக்டோபர் 31, 2022
மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆண்டவரின் ஆட்டம் பயங்கர ரகளையாக இருந்தது. கமலைத் தவிர இந்த நிகழ்ச்சியை வேறு யாராலும் நடத்த முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவர் தன்னுடைய பாணியில் போட்டியாளர்களை […]

அக்டோபர் 31, 2022
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 5 லட்சத்தை திருப்பி தருவேன் என்ற சபதத்துடன் வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் அதை சம்பாதிக்க படாத பாடு படுகின்றனர். இதனால் அவர்கள் ஆரம்பித்த தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. இதனால் […]

அக்டோபர் 31, 2022
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை வெறுப்பேற்றுவதற்காகவே அவர்கள் தங்கி இருக்கும் தெருவிலேயே குடிவந்த கோபி-ராதிகாவின் அழுச்சாட்டியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் மகள் இனியாவின் கண் முன்னே ராதிகாவின் மகளை கோபி பள்ளிக்கு அழைத்து செல்வது […]

அக்டோபர் 30, 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகப்படுத்தி கொண்டே இருக்கிறது. அதிலும் நேற்றைய எபிசோட் மரண மாஸ் ஆக இருந்தது. சென்ற வாரம் முதலே பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சண்டையும், சச்சரவும் நடந்து வந்தது. […]

அக்டோபர் 30, 2022
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. எப்போதுமே கோபி பேச்சுக்கு பேச்சு நான் உழைத்து சம்பாதித்து கட்டிய வீடு இது என சொல்லிக்கொண்டே இருப்பார். வீட்டை […]

அக்டோபர் 29, 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே ரணகளமாக இருக்கிறது. எப்போதுமே பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் போட்டியாளர்களை கொலை வெறியுடன் […]

அக்டோபர் 29, 2022
விஜய் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் கிளைமாக்ஸை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதையுமே சட்டுபுட்டு என்ற முடிக்காமல் ஜவ்வாக இழுத்து வருகிறார் பாரதி கண்ணம்மா தொடரின் இயக்குனர். டிஎன்ஏ டெஸ்ட் […]

அக்டோபர் 29, 2022
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் சற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் அவனது நிலைமை என்னாகும் என்பது தான் தற்போது கோபியின் நிலைமை. […]

அக்டோபர் 28, 2022
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை வெறுப்பேற்றுவதற்காகவே கோபி தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் எதிர் வீட்டிலேயே குடி வந்திருக்கிறார். இப்படி கோபி நடந்து கொள்வதால் பாக்யா குடும்பமே கொலைவெறியானது. ஆனால் அவர்களை எல்லாம் பாக்யா சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார். புது […]

அக்டோபர் 28, 2022
விஜய் டிவியில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. தற்போது இத்தொடர் கிளைமாக்ஸ் நோக்கி விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது வெண்பாவிற்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால் […]