வீரா சீரியலில் மாறன் சப்போட்டில் பிருந்தா கழுத்தில் தாலி கட்டிய கார்த்திக்.. வீரா மீது விழுந்த பழி, விஜிக்கு பதிலடி
Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், கார்த்திக் பிருந்தா இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய கல்யாணத்தை பெற்றோர்கள் ஏற்று குடும்பத்துடன்