கோமதியின் அண்ணன்கள் செய்த சதியால் உச்சகட்ட கோபத்தில் பாண்டியன்.. உண்மையை சொல்ல நினைக்கும் ராஜி
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுவின் நிச்சயதார்த்த வேலைகள் அனைத்தையும் கோவிலில் நல்லபடியாக பாண்டியன் செய்துவிட்டார்.