Category: தொலைக்காட்சி

bharathi-kannamma-serial1
ஆகஸ்ட் 31, 2022

பீஸ்ட் படத்தை மிஞ்சும் பாரதி கண்ணம்மா.. இது என்னடா நெல்சனுக்கு வந்த சோதனை

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியின் மருத்துவமனையில் அமைச்சர் சிகிச்சைக்காக அனுமதி பெற்று இருக்கிறார். இதனால் இந்த மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு […]

amala-paul-al-vijay
ஆகஸ்ட் 30, 2022

திருமணத்திற்குப் பின்பும் திருந்தாத அமலாபால்.. ஃபர்ஸ்ட் டேட்டிங், அப்புறம் கேஸ் இது அல்லவா வாழ்க்கை

அமலாபால் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். பின்னர் முக்கிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கி நல்ல பெயரை பெற்றார். 2014 ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து […]

baakiyalakshmi
ஆகஸ்ட் 30, 2022

ஸ்கூல் பீஸ் கூட கட்ட துப்பில்ல, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி.. இந்த அசிங்கத்தை நேரில் பார்த்த பாக்கியா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து ஆன பிறகு குடும்ப பொறுப்புக்கள் முழுவதும் பாக்யாவின் தலை மேல் விழுகிறது. கடைசிநேரத்தில் இனியாவிற்கு எப்படி பள்ளி கட்டணம் செலுத்துவது என்று தெரியாமல் பாக்யா முழித்துக் கொண்டிருக்கிறார். பள்ளி கட்டணம் செலுத்த […]

pandiyan-stores-serial-news
ஆகஸ்ட் 30, 2022

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கெட்ட நேரம் தொடங்கியாச்சு.. ஒரே பதட்டத்தில் மூர்த்தி, தனம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர். இதில் கதிர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மற்றொரு பிரச்சினை வந்திருக்கிறது. மூர்த்தியின் கனவில் இறந்து போன அவருடைய […]

sandhiya-raja-rani
ஆகஸ்ட் 30, 2022

குடும்ப மானம் கப்பல் ஏறுதே.. கமிஷனர் ஆபீஸில் கதறி துடித்த சந்தியா

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமியின் இளைய மகன் ஆதி, ஜெசி என்ற பெண்ணை துரத்தி துரத்தி காதலித்து தற்போது அவரை ஏமாற்றியிருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் ஜெசி தனக்கு நியாயம் வேண்டும் என ஆதியை நடுரோட்டில் […]

Prasanna-
ஆகஸ்ட் 29, 2022

முடியாது என மறுத்த கார்த்தி.. பிரசன்னாவை நடிக்கச் செய்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

கார்த்தி நடிகராவதற்கு முன்பே இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கார்த்தி உதவி இயக்குனராக இருந்த போதிலேயே ஒரு சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. அதில் ஒன்று தான் பிரசன்னாவின் மிகப்பெரிய ஹிட் […]

pandiyan-stores-vijay
ஆகஸ்ட் 29, 2022

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை அவமானப்படுத்திய விஜய் படக்குழு.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல

விஜய்யின் படப்பிடிப்பு ஒன்றில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துக் கொண்டிருக்கும் முக்கிய நடிகர் ஒருவர், தான் அவமானப்படுத்தப்பட்டதாக சமீப பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானது என்பது எளிதான விஷயம் இல்லை. […]

bigg-boss
ஆகஸ்ட் 29, 2022

கவர்ச்சி நடிகைக்கு அழைப்பு விடுத்த பிக்பாஸ்.. டிஆர்பிக்காக செய்யும் தரைலோக்கல் வேலை

சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் தற்போது ரசிகர்களை கவர்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னணியில் இருக்கும் சேனல்கள் தங்கள் டிஆர்பிக்காக பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இருப்பினும் விஜய் டிவியில் கடந்த ஐந்து […]

ஆகஸ்ட் 29, 2022

ஹீரோவாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்.. அடுத்த சிவகார்த்திகேயன் என பில்ட்டப் பண்ணும் நடிகர்

சினிமாவை விட தினம்தோறும் பார்க்கும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் வெகு சீக்கிரம் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுவார்கள். இன்னிலையில் சின்னத்திரையின் மூலம் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். அதிலும் விஜய் டிவியிலிருந்து பிரபலமாகி […]

bharathi-kannamma-serial1
ஆகஸ்ட் 29, 2022

சென்ட்ரல் மினிஸ்டரை வைத்து சீன் போட்ட பாரதி.. சிபிஐ லெவலுக்கு புலன் விசாரணை செய்யும் கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி முதன்மை மருத்துவராக பணிபுரியும் விக்ரம் பாபு ஹாஸ்பிடலில் சென்ட்ரல் மினிஸ்டர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்காக ஹாஸ்டலை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் குவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்ட்ரல் மினிஸ்டரை பணயக் கைதியாக பிடித்து, […]