அடுத்தடுத்து சஸ்பென்ஸை உடைக்கும் பாரதிகண்ணம்மா சீரியல்.. சட்டுபுட்டுனு எண்டு கார்டு போட்டா நல்லா இருக்கும்
பாரதிகண்ணம்மா சீரியலில் 10 வருடங்களாக கணவன் மனைவியாக இருக்கும் பாரதிகண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இன்னிலையில் பாரதி இவ்வளவு நாள் வளர்த்து வந்த ஹேமா கண்ணம்மாவின் மகள்