செண்டிமெண்டாக பேசி விஜயா மனசை மாற்ற போராடும் ரோகிணி.. கல்யாணியின் குடும்பத்தை கண்டுபிடிக்க போகும் முத்து
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி கொடுத்த ஐடியாவின் படி மனோஜ் 30 லட்சம் ரூபாய் பணத்தை மறைத்தது