பொறுமையை இழந்து எரிமலையாக வெடித்த பாக்யா.. அங்கிள் இதுக்கு தூக்குல தொங்கிடலாம்!
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கள்ளக்காதலை தெரிந்ததும் பாக்யா எரிமலையாக வெடிக்கிறார். இவ்வளவு நாள் பாசத்தை பகடைக்காயாக பயன்படுத்தி கோபி தன்னை முட்டாளாக்கியதை தாங்கிக் கொள்ள