சிங்கப்பெண்ணில் சுயநலமாய் யோசித்த ஆனந்தி, பொங்கி எழுந்த அன்பு.. இனிதான் மகேஷின் ஆட்டம் ஆரம்பம்!
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாக இருக்கிறது. எல்லா சீரியலிலும் ஏதாவது ஒரு கட்டத்தில் யார் ஹீரோ, யார் வில்லன்