Category: தொலைக்காட்சி

vijay-sun -tv-serial
ஜூன் 15, 2022

டிஆர்பி டாப் லிஸ்டில் இருக்கும் சன் டிவி சீரியல்.. விட்டுக்கொடுக்காமல் போட்டிபோடும் விஜய் டிவி!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை வாரம் தோறும் தவறாமல் ஆர்வத்துடன் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில் கடந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் […]

gopi-radhika
ஜூன் 14, 2022

பொழப்பு சிரிப்பா சிரிக்குது.. ராதிகாவிற்காக அடிதடியில் இறங்கிய கோபி அங்கிள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவியை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி உறுதியாக இருப்பதால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்து விட்டான். ‘தவளை தன் வாயால் மாட்டிக்கொள்வது போல்’ […]

pandian-stores-vijay-serial
ஜூன் 13, 2022

அம்மாவை போல படுத்த படுக்கையாக்கிய தம்பி.. துடிதுடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் மருத்துவ செலவிற்காக ரூபாய் ஐந்து லட்சம் கடன் வாங்கி செய்ததால் அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பெரும் சங்கடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தங்களால் குடும்பமே […]

rathika-gopi-baakiyalakshimi
ஜூன் 13, 2022

மகளை வைத்து காய் நகர்த்திய கோபி அங்கிள்.. அசிங்கப்பட்ட ராதிகா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள பக்கா ப்ளான் போட்டு நடத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக குடித்துவிட்டு ராதிகாவிடம் பாக்யா […]

Dhanush
ஜூன் 12, 2022

தனுஷ் மீது புகார் கொடுத்த பிரபல பாடகி.. எல்லாம் பயில்வான் பண்ற வேலை

யூடியூப் சேனல் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பொய்யான தகவலை பரப்பி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இதனால் திரை பிரபலங்கள் பலரும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ராதிகா, கஸ்தூரி போன்ற […]

gopi-rathika
ஜூன் 12, 2022

ராதிகாவின் கணவர் முன்பு அசிங்கப்பட்ட கோபி.. காலில் விழுந்து கெஞ்சிக் கதறும் அவலம்!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா தான் தன்னுடைய மனைவி என்ற உண்மையை குடித்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவிடம் கோபி உளறிய கொட்டிவிட்டான். இதன்பிறகு ராதிகா, கோபியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறாள். உயிர் தோழியான பாக்யாவின் கணவர்தான் கோபி […]

ஜூன் 11, 2022

திருமணம் செய்ய உள்ள கோபி.. மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்

யூட்யூபில் கலக்கி வரும் பரிதாபங்கள் கோபி, சுதாகர் நண்பர்களில், சுதாகருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், கோபிக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆடிஷனுக்கு சென்ற கோபி […]

ஜூன் 11, 2022

வருங்கால மனைவியே அறிமுகம் செய்துவைத்த ரோகித்.. பாரதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் ஆரம்பத்தில் பயங்கர வில்லியாக இருந்த பெண்பாவை இப்போது காமெடிப் பீஸாக மாற்றியுள்ளனர். அதாவது பல வருடங்களாக பாரதியை காதலித்து வரும் வெண்பா பாரதியை திருமணம் […]

lokesh
ஜூன் 11, 2022

விக்ரம் படத்தில் நடிக்காமல் சும்மா இருந்திருக்கலாம்.. லோகேஷ் மீது கடுப்பில் இருக்கும் நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது கோடிக்கணக்கில் வசூலை வாரிக் […]

ஜூன் 11, 2022

ஷாருக்கானுடன் சேரும் வாய்ப்பை தவற விட்ட பிரபல நடிகை.. அட்லிக்கு தூது விட்ட நயன்தாரா!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி2 படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அதன்பிறகு தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பாலிவுட் நடிகர்களை இயக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார். அட்லி இயக்கத்தில் பாலிவுட் […]