டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பு.. ஆனா அவார்டு கொடுக்காமல் அரசியல் செய்த விஜய் டிவி
ஒவ்வொரு வருடமும் விஜய் டிவி சின்னத்திரை நடிகர், நடிகைகளை கௌரவிக்கும் விதத்தில் விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கும். அந்தவகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழாவில் டிஆர்பி-யில்