விஜய் கொடுக்க நினைத்த சர்ப்ரைஸ் பிளானை தெரிந்து கொண்ட காவேரி.. சப்போர்ட்டாக நிற்கும் கங்கா
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், உயிருக்கு போராடும் வெண்ணிலா தற்கொலை செய்து இருக்கிறார் என்று போலீஸ் நம்பி விஜய்யை விசாரிப்பதற்காக விஜயை